தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈயைக் கொல்லும் பூச்சி , ஒருவகைச் சிறு சிலந்தி ; பதினைந்தாம் புலி விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைச் சிறுசிலந்திப்பூச்சி. ஈப்புலியோ டெலிப்புலியாய் வடிவங்கொண்டு (தனிப்பா. i , 86, 169). 1. Species of small spider which devours flies;
  • நாய்ப்புலி விளையாட்டு. 2.An Indian boys' game similar to the game of fox and geese;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈயைக்கொல்லும் பூச்சி.

வின்சுலோ
  • ''s.'' An insect, a species of spider, ஈயைக்கொல்லும்பூச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈ +. 1. Species ofsmall spider which devours flies; ஒருவகைச் சிறுசிலந்திப்பூச்சி. ஈப்புலியோ டெலிப்புலியாய் வடிவங்கொண்டு (தனிப்பா. i, 86, 169). 2. An Indianboys' game similar to the game of fox andgeese; நாய்ப்புலி விளையாட்டு.