தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவுயிர்க்குமிடம் , பேற்றுக்குரியவிடம் , மகப்பேறு நிலையம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசவிக்கும் இடம். பேடைச்செவ்வி நோக்கி யீனி லிழைக்க (பதினோ. திருவாரூ. 19). Lying-in-chamber;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈன்- + இல். Lying-inchamber; பிரசவிக்கும் இடம். பேடைச்செவ்விநோக்கி யீனி லிழைக்க (பதினோ. திருவாரூ. 19).