தமிழ் - தமிழ் அகரமுதலி
    காய்த்தல் ; பெறுதல் ; கதிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதிர். (W.) Ear of corn;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ear of corn; 2. v. n. of ஈன்.

வின்சுலோ
  • ''s.'' An ear of corn, கதிர். ''(p.)'' 2. ''v. noun.'' Yeaning, bringing forth, ஈனுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈன்-. Ear of corn; கதிர். (W.)