தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈச்சமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நஞ்சு. (சங். அக.) Poison;
  • சிற்றீந்து. 2. Dwarf wild datepalm, m.sh., Phoenix farinifera;
  • பேரீச்சமரம். ஈந்தின் முற்றிய பெருநறவு (கல்லா. 24). 1. Datepalm, m.tr., Phoenix doctylifera;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a species of palm, see ஈஞ்சு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கர்ச்சூரம்.
ஏந்துமரம்.
ஏந்துமரம்.

வின்சுலோ
  • [īntu] ''s.'' A species of palm. See ஈஞ்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. īta, M. ītta.] 1. Datepalm,m. tr.Phoenix doctylifera; பேரீச்சமரம். ஈந்தின்முற்றிய பெருநறவு (கல்லா. 24). 2. Dwarf wilddatepalm, m. sh.Phoenix farinifera; சிற்றீந்து.
  • n. Poison; நஞ்சு. (சங். அக.)