தமிழ் - தமிழ் அகரமுதலி
    இங்கு , இவ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இங்கு. ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் (நாலடி, 331). Here, in this world;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இவ்விடம்.

வின்சுலோ
  • [īṇṭai] ''s.'' This place, இவ்விடம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஈண்டு. [T. īḍa.]Here, in this world; இங்கு. ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார் (நாலடி, 331).