தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடுதல் , செறிதல் , நெருங்குதல் ; பெருகுதல் ; விரைதல் ; தோண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடுதல். ஈண்டிய வடியவ ரோடும் (திருவாச. 2, 144). 1. To gather, come together;
  • செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை (புறநா. 19). 2. To be close together; to get to be a compact mass, as the atoms of earth;
  • மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 3. To abound, to be numerous;
  • விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).; தோண்டுதல். மலர்க்கண்ணை யீண்ட... ஆழி யீந்தார் (தேவா. 192, 5). 4. To speed, haste; -tr. To gouge, extract, pluck out, dig out;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈண்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To gather,come together; கூடுதல். ஈண்டிய வடியவ ரோடும்(திருவாச. 2, 144). 2. To be close together; toget to be a compact mass, as the atoms of earth;செறிதல். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கை(புறநா. 19). 3. To abound, to be numerous;மிகுதல். இயைந்தொருங்கீண்டி (சிலப். 6, 145). 4.To speed, haste; விரைந்துசெல்லுதல். இடுக்கண்களைதற் கீண்டெனப் போக்கி (சிலப். 13, 101).--tr.To gouge, extract, pluck out, dig out; தோண்டுதல். மலர்க்கண்ணை யீண்ட . . . ஆழி யீந்தார் (தேவா.192, 5).