தமிழ் - தமிழ் அகரமுதலி
    உய்வு ; பேரின்ப வாழ்வு ; கடைத்தேற்றம் ; மீட்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உய்வு. Deliverance, emancipation, liberation, redemption;

வின்சுலோ
  • ''s.'' Final and eternal happiness, the liberation of the soul from the body and its exemption from further transmigrations, and translation to a permanent state of happiness, final emancipation, பேரின்பவாழ்வு. 2. Deliver ance from a state of suffering, indi gence, &c., உய்வு. 3. The marriage of a destitute girl under favorable auspices, கன்னிகையீடேற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஏற்றம். [M.iḍēṛṛam.] Deliverance, emancipation, liberation, redemption; உய்வு.