தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்படுதல் ; துன்பப்படுதல் ; மனங்கவிதல் ; வலியழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலியழிதல். (பிரபோத. 19,11.) 1. To become weak, feeble;
  • அகப்படுதல். விலங்க ரீடுபட்டதே (பாரத. வாரணா. 79). 2. To be ensnared, entangled;
  • மனங்கவிதல்.பகவத் குணங்களில் ஈடுபட்டவர்கள். 3. To be absorbed, engrossed;
  • துன்பப்படுதல். (சிவப்பிர. உண்மை, 40, உரை.) 4. To be oppressed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To become weak, feeble; வலியழிதல். (பிரபோத.19, 11.) 2. To be ensnared, entangled; அகப்படுதல். விலங்க ரீடுபட்டதே (பாரத. வாரணா. 79). 3. Tobe absorbed, engrossed; மனங்கவிதல். பகவத்குணங்களில் ஈடுபட்டவர்கள். 4. To be oppressed;துன்பப்படுதல். (சிவப்பிர. உண்மை, 40, உரை.)