தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனங்கனிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனங்கனிதல். திருமுக மிறைஞ்சி யீடுகொண்டு (திருவாலவா. 55, 20.) To soften; to melt, as the heart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To soften; to melt, as the heart; மனங்கனிதல். திருமுக மிறைஞ்சி யீடுகொண்டு (திருவாலவா.55, 20).