தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணை கொடுத்தல் , பிணையாதல் ; பொருளிழப்பிற்கு ஈடுசெய்தல் ; பேரன்பு கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிணையாதல். 2. To be appropriate security;
  • நஷ்டவீடு செய்தல். 1. To make amends, to make good; to indemnify;
  • வஸ்திரம் முதலான பொருள்கள் பலநாள் உபயோகப்பட்டும் வன்மைகெடாது இருத்தல். Loc. To be durable, as a piece of cloth for wear;
  • பிணைகொடுத்தல். To give as security;
  • பேரன்பு கொள்ளுதல். ஈடுகட்டி வருவீரே லின்பமிகப் பெறுவீர் (அருட்பா, 6, உறுதிகூறல், 2, 2). 3. To feel ardent devotion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < ஈடு +. tr.To give as security; பிணைகொடுத்தல்.--intr.1. To make amends, to make good; to indemnify; நஷ்டவீடு செய்தல். 2. To be appropriatesecurity; பிணையாதல். 3. To feel ardentdevotion; பேரன்பு கொள்ளுதல். ஈடுகட்டி வருவீரேலின்பமிகப் பெறுவீர் (அருட்பா, 6, உறுதிகூறல், 2, 2).
  • v. intr. < ஈடு +.To be durable, as a piece of cloth for wear;வஸ்திரம் முதலான பொருள்கள் பலநாள் உபயோகப்பட்டும் வன்மைகெடாது இருத்தல். Loc.