தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை பெருமைகள் கெடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிமைபெருமைகள் கெடுதல். (திவ். நாய்ச். 8, 3.) To suffer loss of power, of authority, of dignity, of wealth; to become poor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஈடு + அழி-. Tosuffer loss of power, of authority, of dignity,of wealth; to become poor; வலிமைபெருமைகள் கெடுதல். (திவ். நாய்ச். 8, 3.)