தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசை ; புதல்வன் , மனைவி , பொன் மூன்றிலும் விருப்புறுகை ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம். என்னை வேறாக்கி யிந்த வீடணையில் விட்டதுவும் முன்னைவினைதானே (பதசாகித்தியம்). Distress, affliction;
  • ஆசை. மனைவி மக்க ளர்த்தவீ டணைகள் மூன்று (கைவல்ய. தத்துவ. 13). Attachment; wish, desire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. desire, விருப்பம்; 2. the three desires of man, ஈடணத்திரயம், first for children, second for women and third for wealth.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தனவீடணை, தாரவீடணை,புத்திரவீடணை.

வின்சுலோ
  • [īṭaṇai ] --ஈஷணை, ''s.'' [''improp.'' ஏ டணை.] Desire, விருப்பம். 2. The three de sires which men commonly have, ஈடணத் திரயம், first for children, second for women, third for gold or riches, புத்திரன்மனைவிபொன் இவற்றில் விருப்புறுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < īṣaṇā. Attachment;wish, desire; ஆசை. மனைவி மக்க ளர்த்தவீ டணைகள்மூன்று (கைவல்ய. தத்துவ. 13).
  • n. prob. īṣaṇā. Distress,affliction; துன்பம். என்னை வேறாக்கி யிந்த வீடணையில் விட்டதுவும் முன்னைவினைதானோ (பதசாகித்தியம்.).