தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொலை ; இம்சை ; இகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொலை. 1. Murder;
  • நிந்தை. (W.) 2. Disgrace, reproach;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இகழ்ச்சி, கொலை, நிந்தை.

வின்சுலோ
  • [īñcai] ''s.'' Murder, கொலை. 2. Disgrace, stigma, reproach, நிந்தை. (சேதுப் புராணம்.) See இமிசை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < hiṃsā. 1. Murder;கொலை. 2. Disgrace, reproach; நிந்தை. (W.)