தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈச்சமரம் ; பேரீந்து ; காட்டீஞ்சு ; சிற்றீஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரீஞ்சு. 1. Date-palm, m.tr., Phoenix dactylifera;
  • காட்டீஞ்சு. 2. Wild date palm, m.tr., Phoenix sylvestria;
  • சிற்றீஞ்சு. Phoenix farinifera;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஈந்து, ஈச்சு, ஈச்சஞ்செடி, s. a datepalm, phoenix dactylifera, பேரீஞ்சு; 2. wild date-palm, phoenix sylvestria, காட்டீஞ்சு; 3. dwarf wild date-palm, phoenix farinifera, சிற்றீஞ்சு. ஈச்சம்பழம், its fruit. ஈச்சம்பாய், a mat made of its leaves. பேரீச்சு, பேரீச்சமரம், the date tree. பேரீச்சம்பழம், date-fruit.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈச்சமரம்.

வின்சுலோ
  • [īñcu ] --ஈந்து, ''s.'' A species of palm very slow in its growth, ஓர்மரம், Ph&oe;nix farinifera. 2. ''(Rott.)'' Used adjectively, ஞ் is changed into ச்--as ஈச்சமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈந்து. 1. Date-palm,m. tr.Phoenix dactylifera; பேரீஞ்சு. 2. Wilddate-palm, m. tr.Phoenix sylvestria; காட்டீஞ்சு.3. Dwarf wild date-palm, m. sh.Phoenixfarinifera; சிற்றீஞ்சு.