தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈப்பிணி ; ஈயோட்டி ; சிலந்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிலந்தி. (யாழ். அக.) Spider.
  • ஈயோட்டி. (தேவா. 692, 7.) Whisk for flies, fly-flapper;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈப்பிணி, ஈயோட்டி.

வின்சுலோ
  • --ஈயோட்டி, ''s.'' A whisk for flies, a fly-flapper.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஈ + சோப்பு-.Whisk for flies, fly-flapper; ஈயோட்டி. (தேவா.692, 7.)
  • n. < ஈ + சோப்பு-.Spider, சிலந்தி. (யாழ். அக.)