தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று , அது ஞானங்குன்றிக் கிரியை உயர்ந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்த தத்துவங்களுள் ஒன்று. (சிவப். கட்.3.) One of the five cutta-tattuvam, q.v.;

வின்சுலோ
  • [īccuram] ''s.'' The second of the five சிவதத்துவம்; which see. Wils. p. 135. IS VARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < īšvara. (Šaiva.)One of the five cutta-tattuvam, q.v.; சுத்த தத்துவங்களுள் ஒன்று. (சிவப். கட். 3.)