தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஈச்சுவரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். 3. šiva;
  • கடவுள். 2. The Almighty;
  • தலைவன்.கவீசுவரன். 1. Chief, leader, head, lord;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈச்சுரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < īšvara. 1. Chief,leader, head, lord; தலைவன். கவீசுவரன். 2. TheAlmighty; கடவுள். 3. Šiva; சிவன்.