தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஈச்சுரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஈசுவரன்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஈசுவரன், ஈச்சுரன், s. God, deity; 2. Siva. (fem. ஈசுவரி Parvathi). ஈசுரவேர், -மூலி, a medicinal shrub. சருவேசுரன், பரமேசுரன், மகேசுரன், Siva, the lord of the Universe. கோடீசுவரன், a man of crores, millionare.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈசன், ஈச்சுவரன், கடவுள்,சிவன்.

வின்சுலோ
  • [īcuraṉ ] --ஈசுவரன்--ஈச்சுரன்- ஈச்சுவரன், ''s.'' God, the Supreme Being, கட வுள். 2. ''[commonly.]'' Siva, சிவன். Wils. p. 135. ISVARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < īšvara. See ஈசுவரன்.