தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் ; வடகீழ்த்திசைப் பாலகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (கூர்மபு. தக்கன்வே.33.) 1. Aspect of šiva, who is the regent of the NE. quarter, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.;
  • ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.) 2. One of ēkātaca-ruttirar, q.v.;

வின்சுலோ
  • [īcāṉṉ ] --ஈசானியன், ''s.'' The Supreme Being, கடவுள். 2. Siva, சிவன், 3. The regent of the north-east, வட கீழ்த்திசைப்பாலகன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Ešāna. 1. Aspectof Šiva, who is the regent of the NE. quarter,one of aṣṭa-tikku-p-pālakar, q.v.; சிவன். (கூர்மபு. தக்கன்வே. 33.) 2. One of ēkātaca-ruttirar,q.v.; ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.)