தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; செலுத்துகை ; யாவர்க்கும் தேவனாகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்ட மாசித்திகளு ளொன்று. (திவா.) Supremacy or superiority considered as a super natural power, one of aṣṭa-mā-citti, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Supreme dominion over animate and inanimate nature- one of the eight superhuman powers, ஈச்சுரத்தன்மை. See சித்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < īša-tva. Su-premacy or superiority considered as a super-natural power, one of aṣṭa-mā-citti, q.v.; அஷ்டமாசித்திகளு ளொன்று. (திவா.)