தமிழ் - தமிழ் அகரமுதலி
    இண்டங்கொடி ; இணடம்பூ ; உப்பிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Species of stinking swallow-wort. See உப்பிலி. (மூ. அ.)
  • இண்டஞ்செடி. ஈங்கைப் பைம்புத லணியும் (ஐங்குறு. 456). 1. Species of sensitive-tree, l.sh., Mimosa rubicaulis;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இண்டங்கொடி.

வின்சுலோ
  • [īngkai] ''s.'' A creeper, இண்டங் கொடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஈங்கு. 1. Species ofsensitive-tree, l. sh.Mimosa rubicaulis; இண்டஞ்செடி. ஈங்கைப் பைம்புத லணியும் (ஐங்குறு. 456).2. Species of stinking swallow-wort. See உப்பிலி. (மூ. அ.)