தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவ்விடம் ; இண்டங்கொடி ; இவ்வுலகம் ; இப்படியே ; சந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தனம். (சங். அக.) Sandalwood;
  • . 1. Species of sensitive-tree. See ஈங்கை. (W.)
  • இப்படியே. (சீவக. 1593.) 2. [K. hīgē] In this manner;
  • இவ்விடம். ஈங்கு நம்மானுள் வருமேல் (சிலப்.17, பாட்டு, 2). 1. Here;
  • . 2. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. this place, இவ்விடம்; 2. the இண்டு, creeper, mimosa rubicalis.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈண்டங்கொடி, இவ்விடம், சந்தனம்.
இண்டங்கொடி, இவ்விடம்.
இண்டங்கொடி, இவ்விடம்.

வின்சுலோ
  • [īngku] ''s.'' This place, இவ்விடம். 2. The இண்டு creeper.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < இங்கு. 1. Here; இவ்விடம். ஈங்கு நம்மானுள் வருமேல் (சிலப். 17, பாட்டு,2). 2. [K. hīgē.] In this manner; இப்படியே.(சீவக. 1593.)
  • n. 1. Species of sensitive-tree. See ஈங்கை. (W.) 2. Tiger-stopper. Seeபுலிதொடக்கி. (மலை.)
  • n. Sandalwood; சந்தனம். (சங்.அக.)