தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொலை ; வருத்தம் ; இகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபத்திரவம். ஈங்கிசையுற்ற வலக்குணமட்டைகள் (திருப்பு. 263). 2.Affliction;
  • கொலை. (W.) 1. Murder; killing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஈங்கிஷை, (prop.) இமிசை, s. vexation, injury, trouble, வருத்தம்; 2. disgrace, stigma, நிந்தை; 3. murder, கொலை. ஈங்கிஷைப்பட, to be vexed, injured. ஈங்கிஷைபண்ண, --ப்படுத்த, to vex, injure; to despise, disgrace.

வின்சுலோ
  • [īngkicai ] --ஈங்கிஷை, ''s. [vul. prop.'' இமிசை, which see.] Murder, kill ing, கொலை. 2. Distress, trouble, difficulty, வருத்தம். 3. Disgrace, infamy, stigma, நிந் தை. Wils. p. 974. HIMSA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < himsā. 1. Murder;killing; கொலை. (W.) 2. Affliction; உபத்திரவம்.ஈங்கிசையுற்ற வலக்குணமட்டைகள் (திருப்பு. 263).