தமிழ் - தமிழ் அகரமுதலி
    இங்கனம் ; இவ்விடம் ; இவ்வாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈங்கனிறந்தவர்க்கு (பிரபோத. 36, 3) See ஈங்கனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. See ஈங்கனம். ஈங்கனிறந்தவர்க்கு (பிரபோத. 36, 3)