தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்த இரண்டு ; தனித்தனி இரண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனித்தனி இரண்டு. ஆளுக்கு இவ்விரண்டு கொடுத்தான். Two each;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under இரண்டு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரண்டிரண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரண்டு+. Two each; தனித்தனி இரண்டு. ஆளுக்கு இவ்விரண்டு கொடுத்தான்.