தமிழ் - தமிழ் அகரமுதலி
    இவை ; சுட்டுச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இவை. இவ்வே பீலியணிந்து (புறநா. 95). These used impers.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இவை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < இ. [T. ivi, K. ive, M. iva.]These used impers.; இவை. இவ்வே பீலியணிந்து(புறநா. 95).