தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; பேரவா ; கடும்பற்றுள்ளம் , ஈயாமை ; மறதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பம். யாதுகொ லிவற லென்றான் (இரகு. சீதை. 13). 1. Wish;
  • பேராசை. இவறலின்றிக் கோத்தொழி னடாத்து மன்றே (சீவக. 2583). 2. Covetousness, avarice;
  • மறதி. (பிங்.) 4. Forgetfulness;
  • உலோபம். (தொல். சொல். 396, உரை.) 3. Miserliness, niggardliness;

வின்சுலோ
  • --இவறன்மை, ''v. noun.'' Desire, intense desire, ஆசை. 2. Covet ousness, avarice, penuriousness, உலோ பகுணம். 3. Forgetfulness, negligence, carelessness, மறதி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இவறு-. 1. Wish;விருப்பம். யாதுகொ லிவற லென்றான் (இரகு. சீதை.13). 2. Covetousness, avarice; பேராசை. இவறலின்றிக் கோத்தொழி னடாத்து மன்றே (சீவக. 2583).3. Miserliness, niggardliness; உலோபம். (தொல்.சொல். 396, உரை.) 4. Forgetfulness; மறதி.(பிங்.)