தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்த்தல். இவரித் தரசர் தடுமாற (திவ். பெரியதி. 8, 8, 9). To oppose; contend against, to attack, as an army;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. To oppose;contend against, to attack, as an army; எதிர்த்தல். இவரித் தரசர் தடுமாற (திவ். பெரியதி. 8, 8, 9).