தமிழ் - தமிழ் அகரமுதலி
  செய்தல் ; குழைத்தல் ; தூற்றல் ; செதுக்குதல் ; வரைதல் ; மூச்சிரைத்தல் ; கூறுதல் ; நுண்ணிதாக ஆராய்தல் ; பூசுதல் ; வஞ்சினங் கூறுதல் ; கலப்பித்தல் ; அமைத்தல் ; இழையாக்குதல் ; மாத்திரை முதலியன உரைத்தல் ; பதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • நுண்ணிதாக ஆராய்தல். இழைத்துணர்ந்து (குறள், 417).மூச்சிரைத்தல். 19. To scrutinize; -intr. cf. இழு-. To breathe hard;
 • பஞ்சுமுதலியன ஆய்ந்தெடுத்தல். (W.) 17. To select, pick out, separate; to cull, as cotton;
 • பின்னுதல். பாயிழைத்தான். (J.) 18. To braid, as mats; to plait, weave;
 • நிமிண்டுதல் கன்னத்தைப்பிடித்து இழைத்தான். Loc. 16. To squeeze the flesh so as to give pain;
 • இழையாக்குதல். கதிரிலுள்ள நூலை யிழைத்தான். Colloq. 15. To divide into strands, as a thread;
 • மாத்திரைமுதலியன உரைத்தல். Colloq. 14. To rub so as to be dissolved, as a pill in honey or milk;
 • சங்கற்பித்தல். (குறள், 779.) 13. To determine; to take a vow;
 • திரட்டிவைத்தல். பொங்கரினிழைத்த (மாறன. பக். 244). 12. To store up;
 • அமைத்தல். பொற்பாவிழைத்துக் கொளற்பாலர் (சீவக.4). 11. To take, accept;
 • வரைதல். குங்கும வருணங் கொங்கையினிழைத்து (சிலப். 14, 90). 10. To paint, draw, daub;
 • நூற்றல். சின்னூல் பலபல வாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் (அஷ்டப். திருவரங். மாலை, 18). To spin;
 • செய்தல். இழைத்தவிச்சிற்றிலை (திவ். நாய்ச்.2, 2). 2. To make, do, construct;
 • சூழ்தல். (சீவக. 1089.) 3. To turn over in one's mind, deliberate, calmly consider;
 • செதுக்குதல். (ஈடு, 1, 4, 7.) 4. To plane, scrape off;
 • நுண் பொடியாக்குதல். (பரிபா.10, 91.) 5. To grind into fine powder;
 • மாமுதலியன மெதுவாக்குதல். இழையஞ்சன மால்களிறு (கம்பரா. அதிகாய. 21). 6. To make soft, as fine powder;
 • பதித்துச் செய்தல். மணியினழைத்த செய்குன்றின் (நைடத. நகர. 6). 7. To set, as precious stones;
 • கூறுதல். கிழவனை நெருங்கி யிழைத்து (தொல். பொ. 150). 8. To utter, say;
 • விதித்தல். இழைத்தநாளெல்லைக் கடப்பதன்றால் (தேவா. 727, 5) 9. To appoint, determine, destine, fix;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • 11 v. tr. Caus. ofஇழை-. 1. To spin; நூற்றல். சின்னூல் பலபலவாயாலிழைத்துச் சிலம்பி பின்னும் (அஷ்டப். திருவரங். மாலை, 18). 2. To make, do, construct;செய்தல். இழைத்தவிச்சிற்றிலை (திவ். நாய்ச். 2, 2).3. To turn over in one's mind, deliberate,calmly consider; சூழ்தல். (சீவக. 1089.) 4. Toplane, scrape off; செதுக்குதல். (ஈடு, 1, 4, 7.)5. To grind into fine powder; நுண் பொடியாக்குதல். (பரிபா. 10. 91.) 6. To make soft, as finepowder; மாமுதலியன மெதுவாக்குதல். இழையஞ்சன மால்களிறு (கம்பரா. அதிகாய. 21). 7. To set,as precious stones; பதித்துச் செய்தல். மணியினிழைத்த செய்குன்றின் (நைடத. நகர. 6). 8. Toutter, say; கூறுதல். கிழவனை நெருங்கி யிழைத்து(தொல். பொ. 150). 9. To appoint, determine,destine, fix; விதித்தல். இழைத்தநாளெல்லை கடப்பதன்றால் (தேவா. 727, 5). 10. To paint, draw,daub; வரைதல். குங்கும வருணங் கொங்கையினிழைத்து (சிலப். 14, 90). 11. To take, accept;அமைத்தல். பொற்பாவிழைத்துக் கொளற்பாலர் (சீவக4). 12. To store up; திரட்டிவைத்தல். பொங்கரினிழைத்த (மாறன. பக். 244). 13. To determine;to take a vow; சங்கற்பித்தல் (குறள், 779.) 14. Torub so as to be dissolved, as a pill in honey ormilk; மாத்திரைமுதலியன உரைத்தல். Colloq. 15.To divide into strands, as a thread; இழையாக்குதல். கதிரிலுள்ள நூலை யிழைத்தான். Colloq. 16. Tosqueeze the flesh so as to give pain; நிமிண்டுதல்.கன்னத்தைப்பிடித்து இழைத்தான். Loc. 17. Toselect, pick out, separate; to cull, as cotton;பஞ்சுமுதலியன ஆய்ந்தெடுத்தல். (W.) 18. To braid,as mats; to plait, weave; பின்னுதல். பாயிழைத்தான். (J.) 19. To scrutinize; நுண்ணிதாக ஆராய்தல். இழைத்துணர்ந்து (குறள், 417).--intr. cf. இழு-.To breathe hard; மூச்சிரைத்தல்.
 • 12 v. intr. To becomeemaciated, reduced; மெலிதல். குழந்தை நூலாய்இழைந்துவிட்டது.