தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூற்கப்படுதல் ; உராய்தல் ; சோறு முதலியன குழைதல் ; கூடுதல் ; நெருங்கிப்பழகுதல் ; உள்நெகிழ்தல் ; மூச்சுச் சிறுகுதல் ; குறுமூச்சு விடுதல் ; மனம் பொருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூற்கப்படுதல். இழைந்த நூலிணை (கம்பரா. சித்ர. 9) To be reeled, as yarn;
  • மூச்சுச்சிறுகுதல். உயிரிழைந்து கொண்டிருக்கிறது. 8. To breathe in a scarcely audible manner, as a dying person;
  • பிணைதல். பாம்புகள் ஒன்றோடொன் றிழையும். (W.) 7. To copulate, as snakes;
  • கூடுதல். இழைந்தவர் நலத்தை யெய்தி (சீவக. 2720). 6. To be together, as husband and wife;
  • உராய்தல். மூங்கில் ஒன்றோடொன்று இழைந்து பற்றிக் கொள்ளும் Colloq. 2. To rub against as the shoots of the bamboo tree;
  • நெருங்கிப்பழகுதல். அவர்களிருவரும் இப்போது நிரம்ப இழைகிறார்கள். Colloq. 4. To associate very intimately;
  • சோறு குழைதல். (W.) 3. To become soft and pasty, as boiled rice by being kept over the fire too long;
  • மனம் பொருந்துதல். இழையச் சொல்லி (சீவக. 1593). 9. To agree, be in accord;
  • மெலிதல். குழந்தை நூலாய் இழைந்துவிட்டது. To become emaciated, reduced;
  • ஊள் நெகிழ்தல். விழைந்திழைந்து வேண்டியவர்க் கண்ட கண் (குறள், 1177). 5. To have tender emotions, as in love;

வின்சுலோ
  • ''v. noun.'' Mixture.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. cf. இழு-. Tobe reeled, as yarn; நூற்கப்படுதல். இழைந்தநூலிணை (கம்பரா. சித்திர. 9). 2. To rub against.as the shoots of the bamboo tree; உராய்தல். மூங்கில் ஒன்றோடொன்று இழைந்து பற்றிக்கொள்ளும். Colloq. 3. To become soft andpasty, as boiled rice by being kept over the firetoo long; சோறு குழைதல். (W.) 4. To associatevery intimately; நெருங்கிப்பழகுதல். அவர்களிருவரும் இப்போது நிரம்ப இழைகிறார்கள். Colloq. 5.To have tender emotions, as in love; உள்நெகிழ்தல். விழைந்திழைந்து வேண்டியவர்க் கண்ட கண்(குறள், 1177). 6. To be together, as husbandand wife; கூடுதல். இழைந்தவர் நலத்தை யெய்தி (சீவக.2720). 7. To copulate, as snakes; பிணைதல்.பாம்புகள் ஒன்றோடொன் றிழையும். (W.) 8. Tobreathe in a scarcely audible manner, as adying person; மூச்சுச்சிறுகுதல். உயிரிழைந்து கொண்டிருக்கிறது. 9. To agree, be in accord; மனம்பொருந்துதல். இழையச் சொல்லி (சீவக. 1593).