தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுகரணவோசை ; இனிய ஓசைக்குறிப்பு ; இனிமை ; சீர்மை ; வழுவழுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழுவழுப்பு. 3. Slipperiness;
  • இன்னோசைக் குறிப்பு. (தொல். பொ. 550; புறநா. 3.) 2. Sweet, pleasant, agreeable sound, both vocal and instrumental;
  • ஒலிக்குறிப்பு. (புறநா. 3). 1. Onom. expr. denoting sound, as that of a drum;

வின்சுலோ
  • [iẕumeṉl] ''s.'' Smoothness, சீர் மை. 2. Sweetness, pleasantness, agree ableness to the touch or ear, இனிமை. 3. A word imitative of sound, அனுகரணவோ சை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Onom. expr.denoting sound, as that of a drum; ஒலிக்குறிப்பு.(புறநா. 3). 2. Sweet, pleasant, agreeable sound,both vocal and instrumental; இன்னோசைக்குறிப்பு. (தொல். பொ. 550; புறநா. 3.) 3. Slipperiness; வழுவழுப்பு.