தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழுக்கை ; கவர்ச்சி ; இசிவுநோய் ; நீரிழுப்பு ; காலத்தாழ்வு ; குறைவு ; உறுதியின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழுக்கை. 1. Drawing, pulling;
  • கவர்ச்சி. 2. Attraction;
  • இசிவுநோய். 3. Spasm, convulsion;
  • சுவாசகாசம். (தைலவ. தைல. 117.) 4. Asthma;
  • நிச்சயமின்மை. அவன் வார்த்தை இழுப்புத்தான். 8. Doubtfulness, uncertainty;
  • குறைவு. செலவுக்குப் பணம் இழுப்பாயிருக்கிறது. 7. Deficiency, insufficiency;
  • நீரிழுப்பு. 5. Force of a current of water;
  • காலதாமதம். காரியம் இன்னும் இழுப்பிலே யிருக்கிறது. 6. Procrastination, delay;

வின்சுலோ
  • ''v. noun.'' Drawing, pull ing, draught, a pull, a tug, a twitch, இழுக் கை. 2. Attracting, attraction, allure ment, inviting, engaging. 3. Distortion of the limbs or features by convulsions, cramp, &c. 4. Absorption. 5. Draught or force of a current, wind, &c. 6. Pro crastination, tardiness, protraction, sus pense, uncertainty. The meanings of the verb generally are applicable also to the verbal noun. அதிலே முன்னிழுப்புப்பின்னிழுப்பில்லை. In that matter, there can be no dispute one way or the other.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இழு-. [T. īḍupu.] 1.Drawing, pulling; இழுக்கை. 2. Attraction;கவர்ச்சி. 3. Spasm, convulsion; இசிவுநோய்.4. Asthma; சுவாசகாசம். (தைலவ. தைல. 117.) 5.Force of a current of water; நீரிழப்பு. 6.Procrastination, delay; காலதாமதம். காரியம்இன்னும் இழுப்பிலே யிருக்கிறது. 7. Deficiency,insufficiency; குறைவு. செலவுக்குப் பணம் இழுப்பாயிருக்கிறது. 8. Doubtfulness, uncertainty; நிச்சயமின்மை. அவன் வார்த்தை இழுப்புத்தான்.
  • இழுப்புப்பறிப்பா-தல் iḻuppu-p-paṟip-pā-v. intr. < id. +. 1. To be in a state of scuffling and struggling; to be in a problematicalor unsettled condition; போராட்டமாதல். 2. Tobe scarcely enough; போதியதும் போதாததும்ஆதல்.