தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய் ; அறிவின்மை ; அறிவிலி ; பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேய். (சங். அக.) 2. Devil;
  • பொய். (சங். அக.) 3. Untruth, falsehood;
  • அறிவின்மை. இழுதை நெஞ்சமி தென்படுகின்றதே (தேவா. 1203, 8). 1. Ignorance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a simpleton, அறிவிலி, முட் டாள்; 2. falsehood, பொய்; 3. devil, பேய்.

வின்சுலோ
  • [iẕutai] ''s.'' An ignorant person, a simpleton, அறிவில்லான். 2. Falsehood, பொய். ''(p.)'' 3. Devil, பேய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இழி-. 1. Ignorance; அறிவின்மை. இழுதை நெஞ்சமி தென்படுகின்றதே (தேவா. 1203, 8). 2. Devil; பேய். (சங்.அக.) 3. Untruth, falsehood; பொய். (சங். அக.)