தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவறுதல் ; வழுக்குதல் ; இழத்தல் ; தளர்தல் ; துன்புறுதல் ; தள்ளிவிடல் ; மறத்தல் ; பின்வாங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகப்படுதல். (சிலப். 12, 24, அரும்.) மறத்தல். முன்னுறக் காவாதிழுக்கியான் (குறள், 535). இழுத்தல். மகிழ்நகையிழுக்கியான் (புறநா.71). கடிதல். நான்கு மிழுக்கா வியன்ற தறம் (குறள், 35.) அழித்தல். (சிலப்.12, 24.) 5. To be caught, entrapped; -tr. 1. To forget; 2. To lose; 3. To give up avoid; 4. To destroy;
  • சாதல். முள்ளி னெய்தெற் விழுக்கிய கானவர் (மலைபடு. 301, உரை). To die;
  • துன்புறுதல். (அகநா.18.) 2. To suffer misery, undergo pain;
  • தளர்தல். (திவா.) 4. To grow weak, lose vigour; to become dispirited;
  • வழுக்குதல். (சீவக. 476.) 3. To slip, slide;
  • தவறுதல். (சீவக. 2238.) 1. To slip down from a great height, fall from a high rank;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [K. iḻaku.] intr.1. To slip down from a great height, fall froma high rank; தவறுதல். (சீவக. 2238.) 2. Tosuffer misery, undergo pain; துன்புறுதல். (அகநா.18.) 3. To slip, slide; வழுக்குதல். (சீவக. 476.)4. To grow weak, lose vigour, to becomedispirited; தளர்தல். (திவா.) 5. To be caught,entrapped; அகப்படுதல். (சிலப். 12, 24, அரும்.)--tr. 1. To forget; மறத்தல். முன்னுறக் காவாதிழுக்கியான் (குறள், 535). 2. To lose; இழுத்தல்.மகிழ்நகையிழுக்கியான் (புறநா. 71). 3. To give up,
    -- 0352 --
    avoid; கடிதல். நான்கு மிழுக்கா வியன்ற தறம் (குறள்,35). 4. To destroy; அழித்தல். (சிலப். 12, 24.)
  • 5 v. intr. To die;சாதல். முள்ளி னெய்தெற விழுக்கிய கானவர் (மலைபடு. 301, உரை).