தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிழை ; ஒழுக்கந் தவறுகை ; தீயநடத்தை ; ஈனம் ; தளர்வு ; தாமதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிழை. நாளிழுக்க நட்டார் செயின் (குறள், 808). 1. Fault, offence, transgression;
  • ஒழுக்கந்தவறுகை. இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் (குறள், 133). 2. Violation of social and caste rules;
  • ஈனம். மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றினும் (கம்பரா.அயோத்.மந்திர. 42). 3. Ignominy, discomfiture;

வின்சுலோ
  • ''v. noun.'' Failure, devia tion, swerving, shrinking, flinching from, தளர்வு. 2. Backwardness, slackness, pro crastination, தாமதம். 3. Fault, defect, ஈனம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இழுக்கு-. 1.Fault, offence, transgression; பிழை. நாளிழுக்கநட்டார் செயின் (குறள், 808). 2. Violation of socialand caste rules; ஒழுக்கந்தவறுகை. இழுக்க மிழிந்தபிறப்பாய் விடும் (குறள், 133). 3. Ignominy, discomfiture; ஈனம். மழுவாளவ னிழுக்கமுற்ற வன்றினும் (கம்பரா. அயோத். மந்திர. 42).