தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசுதல் ; பரத்தல் ; படிதல் ; தாமதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமதித்தல். (J.) பூசுதல். வெண் சுதை யிழுகிய மாடத்து (மணி. 6, 43). 4. To procrastinate, linger; to be tardy; -tr. [K. eḻavu, M. iḻu.] cf. இழிசு-.To daub; to smear, rub over, as mortar;
  • பதல். சீறடி கதுவுந்துக ளிழுகப் பெற்றனன் (உபதேசகா. சூராதி. 73). 3. To settle, as particles of dust;
  • பரத்தல். மழைக்குல மிழுகித் திக்கெலாம் (கம்பரா. இராவணன்வதை. 62). 2. To extend, spread over;
  • வீசுதல். தென்ற லிழுக மெலிந்து (கம்பரா ஊர்தேடு. 174). 1. To waft, blow, as the wind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To waft,blow, as the wind; வீசுதல். தென்ற லிழுக மெலிந்து(கம்பரா. ஊர்தேடு. 174). 2. To extend, spreadover; பரத்தல். மழைக்குல மிழுகித் திக்கெல்லாம் (கம்பரா. இராவணன்வதை. 62). 3. To settle, as particles of dust; படிதல். சீறடி கதுவுந்துக ளிழுகப்பெற்றனன் (உபதேசகா. சூராதி. 73). 4. Toprocrastinate, linger; to be tardy; தாமதித்தல்.(J.)--tr. [K. eḻavu, M. iḻu.] cf. இழிசு-. To daub;to smear, rub over, as mortar; பூசுதல். வெண்சுதை யிழுகிய மாடத்து (மணி. 6, 43).