தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவு ; தாழ்வு ; பள்ளம் ; கீழ்மை ; சிறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளைக் கிழிபு (காரிகை, உறுப். 15). See இழிவு.

வின்சுலோ
  • ''v. noun.'' Lowness, inferi ority, meanness, degradation, baseness, தாழ்வு. 2. A hollow or ditch, any hole or cavity, depressions in land, பள்ளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See இழிவு. வெள்ளைக்கிழிபு (காரிகை, உறுப். 15).