தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவாகக் கூறும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவாகக் கூறுஞ் சொல் இங்குச்சொன்ன உபசாரம் இழித்துரை (தக்கயாகப். 402, உரை). Word of contempt; improper language;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இழி- +. Wordof contempt; improper language; இழிவாகக்கூறுஞ் சொல். இங்குச்சொன்ன உபசாரம் இழித்துரை(தக்கயாகப். 402, உரை).