தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலைமகன் ; தாழ்ந்தோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See இழிசினன் புலைக்கரந் தீண்டி (காஞ்சிப்பு. பரசிரா. 42).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இழி-. See இழிசினன். இழிஞன் புலைக்கரந் தீண்டி (காஞ்சிப்பு. பரசிரா. 42).