தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவுபடுத்தல் ; இறக்குதல் ; கீழ்ப்படுத்தல் ; அவமதித்தல் ; இடித்தல் ; தள்ளிக்கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறக்குதல். அரிவழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் (தேவா. 584, 7). 1. To lower, let down, help or hand down;
  • தள்ளிக் கொடுத்தல். இறையிழிச்சிக் கொடுத்தோம் (S.I.I. i, 69). 2. To remit, as taxes;
  • இடித்தல். திருமண்டப மிழிச்சி யெடுப்பதற்கு (S.I.I. iii, 93). 3. To pull down, dismantle, as a building;
  • அவமதித்தல். (W.) 4. To disgrace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Var. of இழித்து-1. To lower, let down, help or hand down;இறக்குதல். அரிவழிபட் டிழிச்சிய விமானத் திறையவன்(தேவா. 584, 7). 2. To remit, as taxes; தள்ளிக்கொடுத்தல். இறையிழிச்சிக் கொடுத்தோம் (S.I.I. i, 69).3. To pull down, dismantle, as a building;இடித்தல். திருமண்டப மிழிச்சி யெடுப்பதற்கு (S.I.I.iii, 93). 4. To disgrace; அவமதித்தல். (W.)