தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலைமகன் ; தாழ்ந்தோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்ந்தோன். இழிசினர் வழக்கு (தொல். பொ. 649, உரை.) 2. Low, uncivilized person;
  • புலைமகன். கட்டினிணக்கு மிழிசினன் (புறநா. 82). 1. Out-caste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Outcaste; புலைமகன். கட்டினிணக்கு மிழிசினன் (புறநா. 82). 2. Low, uncivilized person; தாழ்ந்தோன். இழிசினர் வழக்கு (தொல். பொ. 649, உரை.)