தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாவோலை , சாவையறிவிக்குங் கடிதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாவையறிவிக்கும் கடிதம். Funeral notice;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாவோலை.

வின்சுலோ
  • ''s.'' A funeral notice or invitation, a funeral letter or ola, சாவோலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஓலை.Funeral notice; சாவையறிவிக்கும் கடிதம்.