தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரக்கப்படுதல். Loc. 2. To commisserate;
  • முன்பின் யோசியாது உறுதியின்றி வாக்களித்தல். Tinn. 1. To promise or consent lightly without due consideration;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. prob. இழ- + நாக்கு +. cf. இளநாக்கடி-. 1.To promise or consent lightly without dueconsideration; முன்பின் யோசியாது உறுதியின்றிவாக்களித்தல். Tinn. 2. To commisserate;இரக்கப்படுதல். Loc.