தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இளையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தம்பி. (பிங்.) 2. Younger brother;
  • சிறுவன். (பிங்.) 1. Boy, lad, youth;
  • முருகக்கடவுள். (தக்கயாகப். 5, உரை.) Skanda;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Boy,lad, youth; சிறுவன். (பிங்.) 2. Younger brother;தம்பி. (பிங்.)
  • n. < id. Skanda;முருகக்கடவுள். (தக்கயாகப். 5, உரை.)