தமிழ் - தமிழ் அகரமுதலி
    தங்கை ; திருமகள் ; பெண் ; இளைய மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளைய தாரம். 3. Any wife married after the first;
  • தங்கை 1. Younger sister;
  • இலக்குமி. (பிங்.) 2. Lakṣmī, as the younger of two sisters, mūtēvi being the elder;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இளையல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Youngersister; தங்கை. 2. Lakṣmī, as the youngerof two sistersmūtēvi being the elder; இலக் குமி. (பிங்.) 3. Any wife married after the first; இளைய தாரம்.