தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளையவன் , தம்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளமையுடையவன். (சீவக. 1593.) 2. Lad, youth;
  • தம்பி. அவனுமுனக் கிளையானோ (கம்பரா. சூர்ப்ப. 132). 1. Younger brother;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Youngerbrother; தம்பி. அவனுமுனக் கிளையானோ (கம்பரா.சூர்ப்ப. 132). 2. Lad, youth; இளமையுடையவன்.(சீவக. 1593.)
  • *இளையான்குடிமாறநாயனார் iḷaiyāṉ-kuṭi-māṟa-nāyaṉārn. < id. +. A canonizedŠaiva saint, one of Aṟupattu-mūvar, q.v.; அறுபத்துமூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.)