தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்டில் குறைந்தவன் ; தம்பி ; முருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகன். (திருவிளை. கடல்சுவற. 1.) 4. Skanda;
  • வயதிற் குறைந்தவன். அவன் எனக்கு இளையவன். 1. Younger person, one who is junior in age;
  • வாலிபன். 2. Lad, youth;
  • தம்பி. இதனைக் கேட்ட விளையவன் (கம்பரா. மூலபல. 62). 3. Younger brother, so called because he is junior than one's self;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இளையோன்.

வின்சுலோ
  • --இளையோன், ''s.'' A younger, junior, தம்பி. 2. A young person, a lad, இளைஞன். 3. ''(p.)'' Skanda, முருகன். 4. Lakshman the younger brother of Rama, இலட்சுமணன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Youngerperson, one who is junior in age; வயதிற் குறைந்தவன். அவன் எனக்கு இளையவன். 2. Lad, youth;வாலிபன். 3. Younger brother, so calledbecause he is junior than one's self; தம்பி.இதனைக் கேட்ட விளையவன் (கம்பரா. மூலபல. 62).4. Skanda; முருகன். (திருவிளை. கடல்சுவற. 1.)