தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இளமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Youth; See இளமை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (prop. இளமை), s. youth, tenderness immaturity, infancy பாலியம். இளைசு, இளைது, இளையது, tenderness, anything young or tender. இளைஞன், இளையான், இளையவன், இளை யோன், a lad, younger brother, youngster. இளைத்தவன், a poor man; a weak man. இளைய, young. இளைச்சி, younger sister. இளையகுடியாள், the second wife. இளையவள், இளையாள், younger sister, Lakshmi; 2. any wife married after the first. இளையபெருமாள், the junior lord; Lakshmana, the younger brother of Rama.

வின்சுலோ
  • [iḷaimai] ''s.'' [''prop.'' இளமை.] Youth, tenderness, immaturity, juvenility, infan cy, பாலியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இளமை. Youth;See இளமை.