தமிழ் - தமிழ் அகரமுதலி
    களைப்பு ; சோர்வு ; வருத்தம் ; மெலிவு ; தொய்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்வு. இளைப்பெய்த (திவ். இயற். பெரியதிருவ. 23). 1. Weariness, fatigue, lassitude;
  • கிலேசம். இளைப்பினை யியக்கநீக்கி (திவ். திருக்குறுந். 18). 2. Affliction, distress;

வின்சுலோ
  • ''v. noun.'' Weariness, fatigue, exhaustion, faintness, மெலிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இளை-. 1. Weariness, fatigue, lassitude; சோர்வு. இளைப்பெய்த(திவ். இயற். பெரியதிருவ. 23). 2. Affliction, distress; கிலேசம். இளைப்பினை யியக்கநீக்கி (திவ். திருக்குறுந். 18).