தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளைப்பாறச் செய்தல் ; களைப்பைப் போக்குதல் ; ஓய்ந்திருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடாய் தீர்த்தல். To refresh, to relieve fatigue, cause to rest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. caus.of இளைப்பாறு-. To refresh, to relieve fatigue,cause to rest; விடாய் தீர்த்தல்.